மோதி விளையாடு’, ‘நான் மகான் அல்ல’ படங்களில் நடித்துள்ள காஜல் அகர்வால் தெலுங்கிலும் பந்தயக் குதிரையாக ஓடிக் கொண்டிருக்கிறார். இவரது தங்கை நிஷா அகர்வால். மேலும்
Friday, January 28, 2011
எகிப்தில் சர்வதிகாரம்: இனையங்கள் முடக்கம்: 80 மில்லியன் மக்கள் தவிப்பு!
எகிப்தில் அரச அதிபருக்கெதிரான தொடர்ச்சியாக பெருகி வரும் ஆர்ப்பாட்டங்களினால் அங்கு இணையத் தொடர்புகள் அனைத்தும் முடக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. முதலில் டுவிட்டர். பேஸ்புக் போன்றவற்றை தடை செய்திருந்த அரசு தற்போது எகிப்தின் முக்கியமான இணைய சேவைகள் வழங்கிவரும் நிறுவனங்கள் அனைத்தும் திடீரென மேலும்
Friday, December 3, 2010
வனிதா பற்றிய ரஞ்சிதாவின் வருத்தம்..!
நித்தியானந்தாவின் சீடர் கைது. நீதிமன்றத்தில் நித்தி மீது குற்றப்பத்திரிகை தாக்கல். வீடியோவும் டூப் இல்லை என்றெல்லாம் கர்நாடக போலீஸ் காட்டும் வேகம், சற்றும் தளரவில்லை!
இந்த தளராத வேகத்தை ஏன் உளறி கூட்டுவானேன் என்று அமைதி காக்கிறார் சாமியாரும்! ஆனால் இந்த மேட்டர்கள் எல்லாம் எந்தளவும் பாதிக்கவில்லை என்பது மாதிரியே இருக்கிறாராம் ரஞ்சிதா. சமீபத்தில் இரண்டு நாட்கள் மட்டும் சென்னையில் தங்கியிருக்கலாம் என்று தன் கணவருடன் வந்தவர், செய்தித் தாளை புரட்டினால் செம எரிச்சல்!

வனிதா விவகாரம்தான்... அப்பாவை தாக்கி வனிதா பேட்டி. மகளுக்கு முன் ஜாமீன் தரக்கூடாது என்று அப்பா முழக்கம். இதையெல்லாம் விலாவாரியாக விவரிக்கும் பத்திரிகைகள் என்று ரொம்பவே ஆடிப் போனாராம் ரஞ்சிதா.
"பெண்கள் சந்திக்கிற பிரச்சனைகள் மீடியாவுக்கு தீனியாக இருக்கிறது. என்னை சுற்றிய சுழல் இன்னும் நீங்கியபாடில்லை" என்றாராம் அப்போது.
நாக்குகளுக்கு நங்கூரம் போட்டாலும், மெல்லனும்னு நினைச்சா அந்த நங்கூரமே தீனியாகிடும். அதுதான் நடக்குது இப்பவும்!
போயஸ் தோட்டத்தில் காலடி வைக்கிறார் விஜய்..!
இன்னும் சில தினங்களில் போயஸ் கார்டனின் கதவு திறக்கப் போகிறது விஜய் குடும்பத்தினருக்கு. கடந்த வாரத்தில் தனது ரசிகர் மன்றத்தின் முக்கிய நிர்வாகிகளை அழைத்து அவர்களிடம் விவாதித்த விஜய்யும், அவரது அப்பா எஸ்.ஏ.சியும் வருகிற பொதுத் தேர்தலுக்கு முன்பே சில முக்கிய விஷயங்களை செய்து முடிப்பதாக நம்பிக்கை அளித்தார்களாம்.
காவலன் படத்திற்கு இன்னும் ஆடியோ வெளியீட்டு விழாவே நடக்கவில்லை. அதற்குள் ரிலீஸ் பற்றி நிறைய காய் நகர்த்தல்கள் நடந்தேறி வருகின்றன. முந்தைய படங்களில் ஏற்பட்ட நஷ்டத்தை அவர் திருப்பி கொடுக்காதவரை காவலனுக்கு எதிராக பெரும் போராட்டத்தை கிளப்ப வேண்டும் என்று துடித்துக் கொண்டிருக்கிறார்களாம் தியேட்டர் அதிபர்கள். இதை முறியடிக்க வேண்டும் என்பதுதான் முதல் அசைன்மென்ட் விஜய்க்கு.
இந்த நேரத்தில் தன்னை பெரிய அரசியல் இயக்கமாக மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியத்தில் இருக்கிறார் அவர். அதுமட்டுமல்ல, தேர்தல் நேரத்தில் கட்சி துவங்கப்பட்டால் அது தொண்டர்களை இன்னும் எழுச்சியோடு செயல்பட வைக்கும் என்பது அவரது நம்பிக்கை. இதையெல்லாம் மனதில் வைத்துதான் போயஸ் தோட்டத்தில் அப்பாயின்மென்ட் கேட்டார்களாம்.
கொடநாட்டில் இருக்கும் தலைவி சென்னை திரும்பியவுடன் சந்திக்கலாம் என்று பதில் கிடைத்திருக்கிறதாம். அதற்கு முன்பே முதலில் கட்சி ஆரம்பிக்கவும், தேர்தல் நேரத்தில் அந்த கட்சியுடன் கூட்டணி வைக்கவும் பிளான் போட்டு விட்டதாக தகவல் கசிகிறது. சினிமாவில் எதுவும் நடக்கலாம் என்பதெல்லாம் ச்சும்மா. அரசியலில் எப்பவும் எதுவும் நடக்கலாம் என்பதுதான் அடுத்தடுத்த நாட்களில் நடக்கப் போகும் நிஜம்!

Thursday, December 2, 2010
ஆணுறையை பயன்படுத்துங்கள் – அனுஷ்கா அட்வைஸ்
இளைஞர்கள் செல்போன் வைத்திருப்பதைப் போல, காண்டம் பாக்கெட்டையும் வைத்திருக்க வேண்டும் என்று அட்வைஸ் செய்துள்ளார் நடிகை அனுஷ்கா.
முன்னாள் யோகா டீச்சரான அனுஷ்கா, நிம்மகட்டா பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனம் நடத்திய எய்ட்ஸ் விழிப்புணர்வு பற்றிய முகாமில் கலந்து கொண்ட அனுஷ்கா கூறியது:
இன்றைய காலகட்டத்தில் இளைஞர்கள் பல்வேறு உறவு முறைகள் வைத்திருக்கிறார்கள்.
எத்தனையோ சமூக அமைப்புகள் இளைஞர்களின் போக்கை நல்வழிக்கு மாற்ற முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன. ஆனால் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை என ஓர் ஆய்வு சொல்கிறது.
எல்லா இளைஞர்களும் செல்போன் வைத்திருப்பதுபோல் ஒரு பாக்கெட் ஆணுறையும் வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். பாதுகாப்பான உறவு, எய்ட்ஸ் போன்ற கொடிய நோயிலிருந்து காக்கும். எய்ட்ஸ் நோய் விழிப்புணர்வு பற்றி படம் எடுத்தால் அதற்கு முக்கியத்துவம் கொடுத்து நடிப்பேன். இவ்வாறு அனுஷ்கா கூறினார்.

தயாரிப்பாளர் சோனாவுக்கு நேர்ந்த கொடுமை..!
தமிழில் புதிய கவர்ச்சிப் பதுமையாக வலம் வந்த நடிகை சோனா திடீரென்று தயாரி்பபாளர் அவதாரமெடுத்தது திரையுலகத்தினரை அதிர்ச்சியடைய வைத்தது. திரையுலகத்திற்குள் கால் வைத்து இரண்டாண்டுகள்கூட ஆகவில்லை. 5 படங்கள்கூட நடித்து முடியவில்லை. அதற்குள்ளாக தயாரிப்பா என்று வாயில் ஈ நுழைவதுகூட தெரியாமல் அதிர்ச்சியாகினர்.
இத்தனை பேர் கண்ணு பட்டதோ என்னவோ சோனாவுக்கு பரந்த நெஞ்சக்கூடு இப்போது டப்டப் என்று அடித்துக் கொண்டேயிருக்கிறதாம்.. எல்லாம் படம் எடுத்ததினால்தான்..!
கனிமொழி படத்தை எடுக்க 5 கோடி செலவானது என அதன் இயக்குநரும், உடன் இணைந்து தயாரித்த தயாரிப்பாளரும், இன்னும் சிலரும் சொன்னதுதான் சோனாவின் நெஞ்சு அதிர்ச்சிக்குக் காரணமாம்..!
5 கோடி ரூபாய்க்கு அப்படியென்ன செலவு செய்திருக்கிறார்கள் என்று படத்தைப் பார்த்த அத்தனை பேரும் முழிக்கிறார்கள். ஆனால் செலவுக் கணக்கு மட்டும் பக்காவாக இருக்கிறதாம்..! என்னத்தச் சொல்ல..?
சோனா தயாரிப்பாளர் சங்கத்தில்கூட இது பற்றி முறையிட்டுப் பார்த்து விட்டாராம். ம்ஹூம்... சோனா சொல் அம்பலமேறவே இல்லை.
'2010' பாக்யராஜ் படமாவது தனக்குக் கை கொடுக்குமா என கவலையுடன் கேட்க ஆரம்பித்துள்ளார் சோனா.

இனி குழந்தைகள் பெறப் போவதில்லை – ஏஞ்சலீனா ஜூலியின் புதிய முடிவு..!
இருக்கும் 6 குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதற்கே நேரம் போதவில்லை அதனால் தற்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ளும் எண்ணம் இல்லை என்று பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி தெரிவித்துள்ளார்.
ஏஞ்சலினாவுக்கும், பிராட் பிட்டுக்கும் இரட்டையர்கள் உள்பட 3 குழந்தைகளும், 3 வளர்ப்பு குழந்தைகளும் உள்ளனர். இவர்களை பார்த்துக் கொள்வதற்கே இருவருக்கும் நேரம் சரியாக இருக்கிறதாம். அதனால் இப்போதைக்கு குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதில்லை என்று கூறியுள்ளார் ஜூலி.
இது குறித்து 35 வயதாகும் நடிகை ஏஞ்சலினா ஜூலி கூறுகையில், "எங்கள் 6 குழந்தைகளுக்கும் தனித்தனியே முக்கியத்துவம் கொடுக்க விரும்புகிறோம். அதனால் இன்னொரு குழந்தை என்ற பேச்சுக்கே தற்போது இடமில்லை.
ஒவ்வொரு குழந்தையும் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட வேண்டும் என்று நினைக்கும். அதனால் அவர்களுடன் நேரம் செலவிடுவது அவசியாகும். பிராட்பிட்டும், நானும் அவர்களை கண்ணும், கருத்துமாக கவனித்து வருகிறோம்..." என்றார்.
Subscribe to:
Posts (Atom)